Mi york
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எம்ஐ நியூயார்க்!
MLC 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி வெற்றி பெற்றதுடன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய எம்ஐ நியூயார்க் அணிக்கு மொனாங்க் படேல் மற்றும் குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மொனாங்க் படேல் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Mi york
-
எம்எல்சி 2025: யூனிகார்ன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது எம்ஐ நியூயார்க்
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!
எதிர்வரும் எம்எல்சி தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
முதல் ஓவரிலேயே 26 ரன்களை குவித்து மிரட்டிய ஜோஷ் பிரௌன்; வைரலாகும் காணொளி!
கரீபியன் மேக்ஸ் 60 தொடரில் கரீபியன் டைக்கர்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஷ் பிரௌன் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களைக் குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நியூயார்க்கில் சிறந்த பிட்ச்-யை வழங்க முயற்சித்து வருகிறோம் - ஐசிசி அறிக்கை!
நியூயார்க்கில் நடைபெறம் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிறப்பான் பிட்ச்-யை வழங்க ஐசிசி முயற்சித்து வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ...
-
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: நியூயார்க் வாரியர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது டெக்ஸாஸ் சார்ஜர்ஸ்!
நியூயார்க் வாரியர்ஸுக்கு எதிரான யுஎஸ் டி10 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர்சார்ஜர்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: கலிஃபோர்னியா நைட்ஸை வீழ்த்தி நியூயார்க் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
கலிஃபோரினியா நைட்ஸுக்கு எதிரான முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் நியூயார்க் வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: டெக்ஸாஸ் சார்ஜர்ஸை வீழ்த்தி நியூயார்க் வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
டெக்ஸாஸ் சார்ஜர்ஸுக்கு எதிரான டி10 லீக் ஆட்டத்தில் நியூயார்க் வாரியர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அதிரடி காட்டிய ஜெஸ்ஸி ரைடர்; நியூஜெர்ஸி அசத்தல் வெற்றி!
நியூயார்க் வாரியர்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் போட்டியில் நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அணியின் ஜெஸ்ஸி ரைடர் அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐந்தாவது டி20 அணியை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ், மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் வரிசையில் தற்போது 5ஆவது அணியாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை ரிலைன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ...
-
அபுதாபி டி10 லீக்:டேவிட் வஸ் அதிரடியில் இரண்டாவது முறையாக கோப்பையைத் தட்டிச்சென்றது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
நியூயார் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான அபுதாபி டி10 லீக் இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
டி10 லீக்: முகமது வாசீம் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ்!
நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47