Maharashtra vs assam
ரஞ்சி கோப்பை 2023: ருத்ரதாண்டவமாடிய கேதர் ஜாதவ்; இரட்டை சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி!
ஒரு காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் என்ற புகழைப் பெற்றிருந்தவர் கேதர் ஜாதவ். இவர், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் இடம்பற்றிருந்த சமயத்தில், வரலாற்றிலேயே அதிக அளவு ஓட்டப்பட்ட கிரிக்கெட் வீரராக இருந்திருப்பார். கேதர் ஜாதவ் பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என பன்முகம் கொண்டவர். ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேதர் ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய விதம் ரசிகர்களை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
அதிலும் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கிய கேதர் ஜாதவ், அந்த ஆட்டத்தில், ஃபில்டர்களை எண்ணிவிட்டு, இறங்கி வந்து டோக் என்று ஒரு கட்டையை போட, அன்று முதல் சமூக வலைத்தளத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளானார். இதனையடுத்து, சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட கேதர் ஜாதவ், அதன் பிறகு சன்ரைசர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
Related Cricket News on Maharashtra vs assam
-
விஜய் ஹசாரே கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் அஸாமை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மகாராஷ்டிரா!
விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் மகாராஷ்டிராவுக்கு எதிராக 351 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய அசாம் அணி 338 ரன்கள் அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24