Mankading
மான்கட்டிற்கு ஆதரவு தெரிவித்த அர்ஜுன் டெண்டுல்கர்!
பந்துவீச்சாளர் முனையில் கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வது நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின், தீப்தி சர்மா ஆகியோர் அதுபோல ரன் அவுட் செய்து பலத்த சர்ச்சைகளுக்கு ஆளானார்கள்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் கேப்டன் தசுன் ஷனகாவை இந்தியப் பந்துவீச்சாளர் ஷமி, பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் செய்தபோதும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதனை மறுத்து பேட்டருக்கு மறுவாய்ப்பு வழங்கினார். அதேபோல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக்கிலும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் ஆடம் ஸாம்பா இதுபோல் அவுட் செய்தது மீண்டும் ஒரு பேசுபொருளாக மாறியது.
Related Cricket News on Mankading
-
எம்சிசி விதிமாற்றம் குறித்து கருத்து தெரிவித்த பிரையன் லாரா!
மான்கட் முறையில் விக்கெட்டை வீழ்த்தினால் அது ரன் அவுட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எம்சிசி விதிமாற்றம் செய்தது குறித்து பிரயன் லாரா கருத்து கூறியுள்ளார். ...
-
பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கிய அஸ்வின்!
மன்கட் ரன் அவுட்டை, முறையான ரன் அவுட் என எம்சிசி அறிவித்த நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவுரை வழங்கியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47