Marcus harris
மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பாரா மார்கஸ் ஹாரிஸ்?
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ஆம் ஆண்டு சீசனுக்கான இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Marcus harris
-
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய பிரஷித் கிருஷ்ணா; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
நான் எங்கு நிற்கிறேன் என்பது இப்போது எனக்கு தெரிந்துள்ளது - மார்கஸ் ஹாரிஸ்!
இனி என்னை தேர்வு செய்ய வேண்டுமா அல்லது ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை தேர்வு செய்ய வேண்டுமா என்பது தேர்வாளர்களின் முடிவில் தான் உள்ளது என ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
‘வார்னர் ஒன்றும் தேர்வு குழு உறுப்பினர் இல்லை’ - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் இல்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். ...
-
தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் சரியான தேர்வாக இருப்பார் - டேவிட் வார்னர்!
என்னை பொறுத்த வரை தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் அந்த வரிசைக்கு சரியாக இருப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி அணியில் கவாஜா; ஹாரிஸ் நீக்கம்!
இரு சதங்கள் அடித்த கவாஜா, 5ஆவது ஆஷஸ் டெஸ்டில் விளையாடுவார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: 267 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஆஷஸ் தொடரில் மார்கஸ் ஹாரிஸ் தொடக்க வீரராக களமிறங்குவார் - ஜார்ஜ் பெய்லி!
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் களமிறங்கப்போகும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரை தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24