Advertisement
Advertisement

Marcus stoinis

Watch Ravindra Jadeja Magic Ball To Dismiss Marcus Stoinis Lsg Vs Csk Ipl 2023
Image Source: Google

ஸ்டொய்னிஸை ஸ்தம்பிக்க வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!

By Bharathi Kannan May 03, 2023 • 16:52 PM View: 207

லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 45ஆவது போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். மழை குறுக்கீடு காரணமாக அரை மணி நேரம் தாமதமாக இந்தப் போட்டி தொடங்குகிறது.

இப்போட்டியில் கேஎல் ராகுலிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக குர்ணல் பாண்டியாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்தி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் - மனன் வொஹ்ரா இணை களமிறங்கினர். 

Related Cricket News on Marcus stoinis