Nandre burger
ஐபிஎல் 2025: சந்தீப் சர்மாவுக்கான மாற்று வீரராக நந்த்ரே பர்கர் தேர்வு; ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் போட்டிகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் ஏதெனும் ஒரு வீரர் காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில் தற்சமயாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியின் போது சந்தீப் சர்மா காயத்தை சந்தித்தார்.
Related Cricket News on Nandre burger
-
அயர்லாந்து, வங்கதேச தொடர்களில் இருந்து காயம் காரணமாக விலகினார் நந்த்ரே பர்கர்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் நந்த்ரே பர்கர் காயம் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள்; பந்துவீச்சாளரை கதறவிட்ட பூரன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார். ...
-
WI vs SA, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை 144 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: சிக்சர் மழை பொழிந்த கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 212 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ஸ் அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கின்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸை 138 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA vs IND, 1st Test: விராட் கோலி போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது இந்தியா!
இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அரைசதம்; ரபாடா பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைச் சேர்ந்துள்ளது. ...
-
பக்ஸிங் டே டெஸ்ட்: சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீட்ட விராட், ஸ்ரேயாஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24