Mark taylor
விண்டீஸ் டெஸ்ட் தொடரில் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு தர வேண்டும் - மார்க் டெய்லர்!
WI vs AUS Test Series: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக சாம் கோன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் வலியுறுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவியதுடன், நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்த்தையும் இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் சோபிக்க தவறியதே அந்த அணியின் இந்த தோல்விக்கான மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Mark taylor
-
எங்களுடைய அணி எதுவென்றே எங்களுக்கு தெரியவில்லை - மார்க் டெய்லர் வருத்தம்!
நாங்கள் முதலில் பந்து வீச வேண்டுமா? அல்லது பேட்டிங் செய்ய வேண்டுமா? என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. மேலும் எங்களுடைய அணி எதுவென்றே எங்களுக்கு தெரியவில்லை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தூர் ஆடுகளம் மோசமானது - மார்க் டெய்லர்!
இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசமான ஆடுகளம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். ...
-
சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - மார்க் டெய்லர்!
டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனயை ஜோ ரூட் முறியடிப்பாரென ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47