Matthew hayden
பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பவில்லை - மேத்யூ ஹைடன்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. குரூப் ஒன்றிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் இரண்டிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் 2இல் தென் ஆப்பிரிக்க அணி கடைசி போட்டியில் நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து 5 புள்ளிகளுடன் சூப்பர் 12 சுற்றை முடித்ததால் பாகிஸ்தான் ரூட் கிளியர் ஆனது. அந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி வங்கதேசத்தை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.
குரூப் 2ல் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணி, அரையிறுதியில் குரூப் 1ல் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. வரும் 9ம் தேதி அடிலெய்டில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அரையிறுதிக்கு முன்னேறிய மற்ற அணிகளை பாகிஸ்தானை காட்டி மிரட்டுகிறார் அந்த அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன்.
Related Cricket News on Matthew hayden
-
‘இந்த வீரர் தான் இந்திய அணியின் எதிர்காலம்’ - இளம் வீரருக்கு ஆதரவு தரும் மேத்யூ ஹைடன்!
ரிஷப் பந்த் தான் இந்திய அணியின் எதிர்காலம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
இவர் நிச்சயம் இந்தியாவுக்காக விளையாடுவார் - மேத்யூ ஹைடன்!
ஐபிஎல்லில் தொடர்ந்து அபாரமாக விளையாடிவரும் திறமையான வீரரான ராகுல் திரிபாதி விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று மேத்யூ ஹைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
தோனி அடுத்த சீசனிலும் கண்டிப்பாக விளையாடுவார் - மேத்யூ ஹைடன்!
தோனி போன்ற ஒருவரைத் தலைவராகக் கொண்டிருப்பது அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிலைத்தன்மையை கொண்டுவரும் என்று மேத்யூ ஹைடன் கூறினார். ...
-
டி20 உலகக்கோப்பை: தோல்விக்கு பின் பாகிஸ்தான் வீரர்கள் வேதனையடைந்தனர் - மேத்யூ ஹைடன்
டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் வீரர்கள் மிகுந்த வேதனையடைந்தனர் என்று அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் தெரிவித்தார். ...
-
இரு பெருந்தலைகளை அணிக்குள் இழுத்த பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மேத்யூ ஹெய்டனும், பந்து வீச்சு பயிற்சியாளராக வெர்னான் பிலாண்டரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24