Advertisement
Matthew kuhnemann: Cricket News & Match Updates
Advertisement
IND vs AUS: ஆஸ்திரேலிய அணியில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் மிதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இடது கை சுழற்பந்து வீச்சாளர் மாத்யூ குன்னமான் இந்தியாவுக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Matthew kuhnemann - Tesst
ऑस्ट्रेलिया ने दूसरे टेस्ट से पहले स्पिनर कुहनमैन को टीम में किया शामिल
बाएं हाथ के स्पिनर मैथ्यू कुहनमैन को दूसरा टेस्ट मैच खेलने के लिए ऑस्ट्रेलिया की टीम में लेग स्पिनर मिचेल स्वेपसन की जगह शामिल किया गया है। मिचेल स्वेपसन अपने पहले बच्चे के जन्म के लिए स्वदेश वापस लौट रहे हैं।
By IANS News • 3 years ago
Border-Gavaskar Trophy: Australia Call Up Left-arm Spinner Kuhnemann Ahead Of Second Test
Left-arm spinner Matthew Kuhnemann has been called up to Australia's squad to play the second Test as leg-spinner Mitchell Swepson's replacement, who is heading home for the birth of his first child.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement