Matthew kuhnemann
ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியலில் கொன்ஸ்டாஸ், வெப்ஸ்டருக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் 2025-26ஆம் ஆண்டிற்கான வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. மொத்தம் 23 பேர் அடங்கிய இந்த மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.
முன்னதாக நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூலம் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தனர். இதில் கொன்ஸ்டாஸ் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் மூன்று போட்டிகளில் விளையாடி 150 ரன்களையும், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Related Cricket News on Matthew kuhnemann
-
2nd Test, Day 3: குஹ்னேமன், லையன் அபாரம்; இலங்கை அணி தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
SL vs AUS, 1st Test: இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
1st Test, Day 4: ஃபலோ ஆனிலும் விக்கெட்டுகளை இழக்கும் இலங்கை; ஆஸ்திரேலியா ஆதிக்கம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாலோ ஆன் ஆன இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
1st Test, Day 3: சண்டிமால் அரைசதம்; ஃபாலோ ஆனை தவிர்க்க போராடும் இலங்கை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. ...
-
காயத்தில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய அணியில் இணைந்த மேத்யூ குஹ்னெமன்!
காயத்தில் இருந்து மீண்டுள்ள மேத்யூ குஹ்னெமன் கடந்த புதன்கிழமை ஆஸ்த்திரேலிய டெஸ்ட் அணியில் இணைந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
இவர்கள் சிறப்பாக செயல்பட்டதுதான் வெற்றிக்கு முக்கிய காரணம் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்திய காலநிலை குறித்து மிகச்சரியாக தெரியும். ஆகையால், எந்தெந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என சுலபமாக திட்டத்தை வகுத்து அதற்கேற்றாற்போல் செயல்பட்டேன் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 3rd Test: அடுத்தடுத்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
IND vs AUS, 3rd Test: சீட்டுக்கட்டாய் சரிந்த இந்தியா; பேட்டர்களை திணறவிடும் ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs AUS: ஆஸ்திரேலிய அணியில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி அறிமுக சுழற்பந்து வீச்சாளரான மேத்யூ குன்னமானை அணியில் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24