Mi vs kkr
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த சில லீக் ஆட்டங்களிலேயே பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Mi vs kkr
-
விராட் கோலிக்கு சக வீரர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை - சுனில் கவாஸ்கர்!
இந்த போட்டியில் சக பேட்ஸ்மேன்கள் கை கொடுத்திருந்தால் விராட் கோலியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ரிங்கு சிங்கிற்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
ஆர்சிபி - கேகேஆர் அணி போட்டி முடிவுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இளம் வீரர் ரிங்கு சிங்கிற்கு பேட் ஒன்றினை பரிசளித்த காணொளி வைரலாகி வ்ருகிறது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் கேகேஆர் அணி நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
இது தொடரின் ஆரம்பம் மட்டுமே - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆண்ட்ரே ரஸல் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்றியதால் மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட உதவியாக இருந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
கிறிஸ் கெயில், எம் எஸ் தோனி சாதனையை உடைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இன்றைய போட்டியில் நாங்கள் நினைத்தது போன்று எதுவும் நடக்கவில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக இந்த தோல்வியைச் சந்தித்துள்ளோம் என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: வெங்கடேஷ், நரைன் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது கேகேஆர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விராட் கோலியை கட்டியணைந்த கௌதம் கம்பீர்; வைரலாகும் காணொளி!
கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர், ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலியை கட்டியணைத்து நலம் விசாரித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: விராட் கோலி அதிரடியில் தப்பிய ஆர்சிபி; கேகேஆர் அணிக்கு 183 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஹர்சித் ரானா மீது நான் முழு நம்பிக்கை வைத்தேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆண்ட்ரே ரஸல் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் எங்கள் அணிக்கு மிக முக்கியமானவர்கள் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
இப்போட்டியில் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று தான் நினைத்தேன், ஆனால் ரஸல் தன்னால் என்ன முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: நடத்தை விதிகளை மீறியதாக ஹர்ஷித் ரானாவுக்கு அபராதம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா நடத்தை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஹென்ரிச் கிளாசென் போராட்டம் வீண்; சன்ரைசர்ஸை வீழ்த்தி கேகேஆர் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24