Mi vs rcb 2025
ஸ்லோ ஓவர் ரேட்; ரஜத் பட்டிதருக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
ஐபிஎல் தொடரில் நெற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி 67 ரன்களையும், கேப்டன் ரஜத் பட்டிதார் 64 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களைச் சேர்த்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்டியா, டிரென்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Mi vs rcb 2025
-
ஆட்டநாயகன் விருதை பந்து வீச்சாளர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் - ரஜத் பட்டிதர்!
ஏனெனில் இந்த மைதானத்தில் ஒரு பேட்டிங் பிரிவை நிறுத்துவது எளிதல்ல, எனவே அதற்கான பெருமை பந்துவீச்சாளர்களையே சாரும் என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை - ஜஸ்பிரித் பும்ரா!
ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர் இருக்கும் போது எந்த அணியும் உலகின் சிறப்பான ஒரு அணியாக மாறுகிறது. அவர் உள்ளே வந்து தனது வேலையைச் செய்தார் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24