Mk stalin
தோனிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி, “தோனியை போன்ற ஒரு தலைவன் வேறு யாரும் இல்லை. இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி செய்ததற்கு மனமார்ந்த நன்றிகள். தோனி என்னுடைய மூத்த சகோதரராகஅவ மாறிவிட்டார். அன்பும், மரியாதையும் எப்போதும் உண்டு” என்று கூறியுள்ளார்.
Related Cricket News on Mk stalin
-
‘அன்புள்ள தோனி, இன்னும் பல ஐபிஎல் சீசன்களுக்கு நீங்களே சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்த வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாக இந்த விழாவிற்கு வந்திருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே வீரர்களுக்கு நவ.20-ல் பாராட்டு விழா - முதலமைச்சர் பங்கேற்பு!
வருகிற நவம்பர் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். ...
-
முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
தமிழ்நாடு முதலமைச்சராக பதிவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47