Mohammad haris
PSL 2023: பாபர் ஆசாம் அரைசதம்; கடின இலக்கை விரட்டும் இஸ்லாமாபாத் யுனைடெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு சைம் அயுப் - பாபர் ஆசாம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அயுப் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹசீபுல்லாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் அதிரடியாக விளையாடிய பாபர் ஆசாம் அரைசதம் கடந்தார்.
Related Cricket News on Mohammad haris
-
PSL 2023: இஸ்லாமாபாத் யுனைடெட்டை வீழ்த்தியது பெஷாவர் ஸால்மி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸல்மி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத்தை பந்தாடியது பெஷ்வர் ஸால்மி!
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு 207 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs NZ: நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான 20 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47