Advertisement
Mohammad rizwan: Cricket News & Match Updates
Advertisement
ரிஷ்வானும், ஷகிலும் ஆட்டத்தை எடுத்த விதம் சிறப்பானது - பாபர் ஆசாம்!
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதியாக இந்திய மண்ணில் பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துவிட்டது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 275 ரன்கள் அடித்து ஒருமுறை கூட தோற்றதில்லை என்கின்ற தனது சாதனையையும் பாகிஸ்தான் அணி தக்கவைத்து இருக்கிறது.
இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக டாஸை இழந்த பாகிஸ்தான் அணிக்கு நான்காவது மற்றும் ஐந்தாவது விக்கெட்டுக்கு வந்த முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகில் இருவரும் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்து அசத்தினார்கள். சிறப்பாக விளையாடிய இருவருமே தலா 68 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப் பாகிஸ்தான் அணிக்கு மிடிலில் மிகவும் தேவையாக இருந்தது. Read More...
ICC ODI World Cup 2023 PAK Vs NED Mohammad Rizwan Saud Shakeel Babar Azam Tamil Cricket News Babar Azam Saud Shakeel Mohammad Rizwan PAK Vs NED ICC ODI World Cup 2023
Related Cricket News for Mohammad rizwan - Tesst
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: बास डी लीडे का ऑलराउंड प्रदर्शन गया बेकार, पाकिस्तान ने नीदरलैंड को 81 रन से हराया
वर्ल्ड कप 2023 के दूसरे मैच में पाकिस्तान ने नीदरलैंड को 81 रन से हार का स्वाद चखा दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 286 ரன்களுக்கு சுருட்டியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
बेस डी लीडे के सामने कांपे रिज़वान, इफ्तिखार ने भी टेक दिये घुटने; देखें VIDEO
PAK vs NED: बेस डी लीडे ने अपने एक ही ओवर में रिज़वान और इफ्तिखार का विकेट चटकाया जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 2 years ago
VIDEO : 'ऐसा लगा कि हम वर्ल्ड कप जीतकर कराची एयरपोर्ट से निकल रहे हैं', इंडियन फैंस के वेलकम से रिजवान हुए गदगद
मोहम्मद रिजवान ने न्यूज़ीलैंड के खिलाफ वार्मअप मैच के बाद भारतीय फैंस की तारीफ की है। रिजवान ने कहा कि हैदराबाद में भारतीय फैंस ने उनका जोरदार स्वागत किया।
By Shubham Sharma • 2 years ago
பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
रिजवान के शतक पर भारी पड़ी रचिन रवींद्र की पारी, न्यूज़ीलैंड ने पाकिस्तान को तीसरे वार्म अप मैच में 5 विकेट से दी मात
आईसीसी क्रिकेट वर्ल्ड कप के तीसरे वार्म-अप मैच में न्यूज़ीलैंड ने पाकिस्तान को 5 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
பயிற்சி ஆட்டம்: ரிஸ்வான் அபார சதம்; பாபர், சகீல் அரைசதம் - நியூசிலாந்துக்கு 346 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 346 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ड्रेसिंग रूम में भिड़े बाबर आजम और शाहीन अफरीदी, मोहम्मद रिजवान ने बहस करवाई शांत
एशिया कप 2023 से बाहर होने के बाद पाकिस्तानी टीम बिखरी हुई नजर आ रही है। ताजा मीडिया रिपोर्ट्स की मानें तो पाकिस्तान के ड्रेसिंग रूम में बाबर आजम और शाहीन अफरीदी की बहस हो गई।
By Shubham Sharma • 2 years ago
Asia Cup 2023: श्रीलंका की जीत में चमके मेंडिस-समरविक्रमा और असलंका, पाकिस्तान को 2 विकेट से हराकर फाइनल में बनाई जगह
श्रीलंका ने कुसल मेंडिस के अर्धशतक और असलंका- समरविक्रमा की शानदार पारियों की मदद से पाकिस्तान को 2 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
Asia Cup 2023 : Rizwan, Iftikhar Fight Back As Pakistan Set Lanka A Stiff Target Of 252 Runs
A superb rearguard 108-run partnership between Mohammad Rizwan and Iftikhar Ahmed, the highest for the sixth wicket in Asia Cup, after the early fall of wickets, helped Pakistan post 252/7
By IANS News • 2 years ago
PAK vs SL, Asia Cup 2023: ரிஸ்வான், இஃப்திகார் அதிரடி; இலங்கைக்கு 253 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஃப்திகார் அகமது 253 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
क्या पाकिस्तान के लिए ओपनिंग करेंगे मोहम्मद रिज़वान? सुन लीजिए क्या बोला ये विकेटकीपर बैटर
मोहम्मद रिज़वान का कहना है कि वह पाकिस्तान टीम के लिए किसी भी पॉजिशन पर खेलने को तैयार हैं। उन्हें किस नंबर पर खेलना है यह टीम मैनेजमेंट का फैसला होगा।
By Nishant Rawat • 2 years ago
Asia Cup 2023: पाकिस्तान के खिलाफ मिली हार के बाद भड़के बांग्लादेशी कप्तान, कहा- बल्लेबाजों ने किया खराब प्रदर्शन
एशिया कप 2023 के सुपर 4 के पहले मैच में पाकिस्तान ने बांग्लादेश को 7 विकेट से हार का स्वाद चखा दिया।
By Nitesh Pratap • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement