Mohammed shami: Cricket News & Match Updates
அனில் கும்ப்ளேவை முந்திய முகமது ஷமி!
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் முதல் பகுதி தற்பொழுது நிறைவடைந்து இருக்கிறது. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதல் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் கேஎல்.ராகுல் முதலில் பந்துவீச்சை இந்தியா மேற்கொள்ளும் என அறிவித்தார். இந்திய அணியில் சிராஜ் இடம்பெறவில்லை.
இதன்படி இந்திய அணிக்கு முதல் ஓவரை வீசிய முகமது சமி மிட்சல் மார்சை ஸ்லிப்பில் கில் மூலம் வெளியேற்றினார். இதற்கு அடுத்து வார்னர் தந்த எளிய கேட்சை ஸ்ரேயாஷ் சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் தவறவிட்டார். இதற்கு அடுத்து ஸ்மித் மற்றும் வார்னர் நிலைத்து நின்று விளையாட ஆரம்பித்தார்கள். ரவீந்திர ஜடேஜா வந்து 53 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த வார்னரை வெளியேற்றினார். இதற்கு அடுத்து இரண்டாவது ஸ்பெல்க்கு வந்த முகமது சமி ஸ்மித்தை 60 பந்துகளில் 41 ரன்களில் வெளியேற்றினார். Read More...
Related Cricket News for Mohammed shami - Tesst
शमी ने रचा इतिहास, 5 विकेट झटककर तोड़ा अनिल कुंबले का रिकॉर्ड
INDvAUS, 1st ODI: Shami Bags Five-for As India Bowl Out Australia For 276
वर्ल्ड कप से पहले बढ़ गया सिरदर्द ? सिराज के 'छक्के' के बाद शमी ने भी लिए पांच विकेट
IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை 276 ரன்களில் கட்டுப்படுத்திய இந்தியா!
VIDEO: मोहम्मद शमी ने उखाड़ी स्मिथ की स्टंप, खड़े के खड़े रहे गए स्मिथ
முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி - வைரல் காணொளி!
முகமது ஷமிக்கு பெயில் வழங்கியது நீதிமன்றம்!
भारतीय गेंदबाज मोहम्मद शमी के लिए राहत की खबर,पत्नी हसीन जहां द्वारा लगाए गए घरेलू हिंसा मामले में मिली जमानत
Mohammed Shami Gets Bail In Domestic Violence Case
WATCH: शमी की तूफानी गेंद पर लिटन दास की हुई बत्ती गुल, कुछ ऐसे हुए क्लीन बोल्ड
बुमराह, सिराज और हार्दिक को मिलेगी छुट्टी, IND vs BAN मैच में ये 3 बदलाव कर सकती है इंडियन टीम
Asia Cup: Shreyas, Bumrah Back As India Win Toss, Elect To Bat First Against Pakistan
உழைப்பைக் கொடுத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் - முகமது ஷமி!
टी20 में स्पिनरों के लिए अक्षर पटेल, कुलदीप यादव मेरी पसंदीदा पसंद हैं : सरनदीप सिंह
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47