Ms dhoni: Cricket News & Match Updates
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - அம்பத்தி ராயுடு!
நடந்து முடிந்த 16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அதிக முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது. சென்னை அணியின் இந்த மிகச் சிறப்பான வெற்றிக்கு தோனியின் அற்புதமான கேப்டன்சியே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படும் வேளையில் 42 வயதான தோனி ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதாக அறிவித்திருந்தார்.
ஆனாலும் அடுத்த சீசனே நிச்சயம் அவருக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி தற்போதே அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரோடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டன் குறித்தும், தோனி குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
अंबाती रायडू ने किया बड़ा खुलासा, कहा- धोनी की जगह ये खिलाड़ी होगा सीएसके का अगला कप्तान
आईपीएल 2022 में धोनी से नाराज थे जडेजा?, अंबाती रायडू ने किया बड़ा खुलासा
IND vs WI: Yashasvi Is On The Right Track As Per His Phenomenal Progress In Last 1.5 Years, Says Wasim Jaffer
विराट कोहली ने तोड़ा सचिन तेंदुलकर का अनोखा वर्ल्ड रिकॉर्ड, ऐसा करने वाले दुनिया के पहले क्रिकेटर बने
हिटमैन रोहित शर्मा ने धमाकेदार पारी से बनाया World Record, इस लिस्ट में छोड़ा महान एमएस धोनी को पीछे
विराट कोहली वेस्टइंडीज के खिलाफ दूसरे टेस्ट में रचेंगे इतिहास, सचिन तेंदुलकर औऱ धोनी की रिकॉर्ड लिस्ट में होंगे शामिल
இணையத்தில் வைரலாகும் தோனியின் பைக் ஷெட் காணொளி!
One Of The Craziest Passion I Have Seen In A Person: Venkatesh Prasad Awestruck With Dhoni’s Bike Collection In Ranchi
VIDEO: 'ये बाइक शोरूम है या गैरेज', धोनी की कार और बाइक कलेक्शन देखकर हिल जाएंगे आप
उनके सामनें मेरी बोलती बंद हो जाती है, धोनी को लेकर युजवेंद्र चहल ने की दिल छूने वाली बात
रिंकू सिंह को याद आ गई धोनी की बड़ी बात, माही भाई ने कहा था, 'बहुत सही बैटिंग कर रहा है'
आखिर कौन है पंडित धीरेंद्र शास्त्री का फेवरिट क्रिकेटर? खुद सुन लीजिए जवाब
VIDEO: 'सच में ये बंदा कुछ अलग है', फैन ने जैसे बोला, धोनी ने दिया वैसा ही पोज
தோனியின் செயல்பாடுகளை ஆரிய சாப்ட்வேர் தான் கண்டுபிடிக்க வேண்டும் - ராகுல் டிராவிட்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47