Ms dhoni: Cricket News & Match Updates
ஜாம்பவான்கள் நிறைய இருக்கலாம்; தலைவன் ஒருவனே..! #HappyBirthdayMSDhoni
இந்தியா போன்ற நாட்டில் ஒரே ஒரு கிரிக்கெட் போட்டியில் நன்றாக ஆடிவிட்டால், அவர் நேஷனல் ஹீரோ. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் இந்திய அணி தோற்றால் கிரிக்கெட் ரசிகர்களின் முதன்மையான வில்லன் அவர். இந்திய அணிக்காக ஆறாவது இடத்தில் களமிறங்கும் இந்த வில்லனுக்கு ரசிகர்கள் அதிகம். ஃபினிஷிங் ரோலில் களமிறங்குபவர்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றால், ஊரே தலையில் வைத்துக் கொண்டாடும். அதே ஆறாவது இடத்தில் களமிறங்கி இந்திய அணி தோல்வியடைந்தால், அந்த ஒற்றை நபரே தோல்விக்குக் காரணம் என்று அதே ஊர் முத்திரை குத்தும்.
இதையெல்லாம் தெரிந்தே தான் மகேந்திர சிங் தோனி அப்போறுப்பை ஏற்றுக் கொண்டார். கேப்டனாக இருந்து கொண்டு எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோனி களமிறங்கி விளையாடி இருக்கலாம். ஆனால் போரில் நிற்கும் தலைவனுக்கு வெற்றி தான் முக்கியமே தவிர்த்து வேறு எதுவும் தேவையில்லை. தோனி எப்போதும் வெற்றிக்காகவே ஓடினார். அவரைப் போன்று தன் மேல் நம்பிக்கை கொண்ட வீரரை வேறு எந்த விளையாட்டிலும் பார்க்கவே முடியாது. கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்றாலும், தோனி நம்பிக்கையை மட்டும் கைவிட்டதே இல்லை. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
The Ashes: रिकी पोंटिंग को बेन स्टोक्स की मैच जिताने की क्षमता में धोनी के गुण नजर आते हैं
ஸ்டோக்ஸை கண்டால் தோனி தான் நினைவுக்கு வருகிறார் - ரிக்கி பாண்டிங்!
The Ashes: Ricky Ponting Sees Traits Of Dhoni In Ben Stokes Match-Winning Ability
जब तक प्रयास नहीं करोगे तब तक सीख नहीं पाओगे, धोनी ने आईपीएल के दौरान मुकेश को दी थी ये खास सलाह
माही जैसा कोई नहीं! साल 2011 में थाला ने जीता था दिल; बेयरस्टो की तरह दंग खड़े थे इयान बेल
'दो कैच छोड़ने के बाद भी धोनी को मैन ऑफ द मैच दे दिया था', 10 साल बाद सईद अजमल का सनसनीखेज दावा
எனக்கு கொடுக்க வேண்டிய விருதை தோனிக்கு கொடுத்து அநியாயம் செய்தனர் - சயீத் அஜ்மல்!
இங்கு பல ஜாம்பவான்கள் உள்ளனர் ஆனால் தோனி போல இயல்பாக யாரும் இல்லை - வெங்கடேஷ் ஐயர்!
'धोनी भाई ने गलत फील्डर खड़ा किया था और फिर' अय्यर ने सुनाई क्रिकेट के चाचा चौधरी की कहानी
'सबसे खतरनाक गेंदबाज़ MS Dhoni', अब सुरेश रैना ने थाला के लिए ये क्यों कह दिया ? जान लीजिए वजह
நான் எதிர்கொண்டதிலேயே இவர் தான் மிகவும் கடினமான பவுலர்: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுரேஷ் ரெய்னா!
'कप्तानी दोस्त को दुश्मन बना देती है', थाला धोनी के कारण चिन्ना थाला सुरेश रैना नहीं बने कप्तान
யுவி-க்கு முன் தோனி களமிறங்கியது எந்த சுயநலமும் இல்லை - முத்தையா முரளிதரன்!
'मुझे पता था धोनी फाइनल में युवराज से पहले आएगा', मुरलीधरन का बड़ा खुलासा
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47