Ms dhoni: Cricket News & Match Updates
T20 WC 2024: தோனி, கோலி வரிசையில் இணைந்த ரோஹித் சர்மா!
ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி பலபப்ரீட்சை நடத்தி வருகிறது. கயானாவில் மழை அச்சுறுத்தலுக்கு மத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச தீர்மானித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம்போல் ரோஹித் சர்மா அதிரடியாக தொடங்க, மறுபக்கம் விராட் கோலியும் அதிரடியாக விளையாடும் முனைப்பில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். இதனால் இன்றைய போட்டியில் விராட் கோலி நிச்சயம் பெரிய ஸ்கோரை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
T20 World Cup: India Vs England Head-to-head And Overall Stats
VIDEO: 'अब धोनी नहीं है, हम वर्ल्ड कप जरूर जीतेंगे', युवी के पापा ने फिर निकाली धोनी पर भड़ास
T20 World Cup: Giant-killers Afghanistan’s Remarkable Run Faces Tough Test In Super Eights
'Thala for a reason': रोनाल्डो को मिला धोनी का निकनेम, फीफा के स्पेशल पोस्ट से धोनी फैंस हुए खुश
VIDEO: रुतुराज गायकवाड़ बने विकेटकीपर, फैंस बोले- क्या धोनी को करेंगे रिप्लेस?
VIDEO: कुसल मेंडिस ने दिलाई धोनी की याद, ये रनआउट देखकर आ जाएगा मज़ा
T20 WC 2024: தோனியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
मोहम्मद रिजवान ने 52 गेंदों में पचासा जड़कर भी बनाए कई World Record, रोहित शर्मा-एमएस धोनी की बराबरी की
T20 World Cup: 'Motivated' Pakistan Eye 'move On' Against India After USA Debacle, Says Kirsten
धोनी पर कमेंट करना नितीश रेड्डी को पड़ा भारी, कहा- थाला फैंस ने मेरी माँ और बहन को किया टारगेट
VIDEO: नामीबिया के कीपर ने दिलाई एमएस धोनी की याद, दिमाग से किया बैटर को किया स्टंप
Kedar Jadhav Announces Retirement From All Forms Of Cricket
टी-20 वर्ल्ड कप के बीच इंडियन स्टार ने ली रिटायरमेंट, धोनी के स्टाइल में की अनाउंसमेंट
5 खिलाड़ी जो टी20 वर्ल्ड कप 2024 में 7 नंबर की जर्सी पहनें हुए आएंगे नज़र
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47