Advertisement
Ms vs ps: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை பந்தாடியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் சாம் ஹார்பர் ஒரு ரன்னிலும், வெப்ஸ்டர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தாமஸ் ரோஜர்ஸ் - கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை தாக்குப்பிடித்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஜர்ஸ் 23 ரன்களிலும், ஸ்டொய்னிஸ் 13 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Ms vs ps - Tesst
பிபிஎல் 2022: ரெனிகேட்ஸை வீழ்த்தி ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிக்கேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: ஜெய் ரிச்சர்ட்சன் அபாரம்; மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: இங்கிலிஸ், டூ பிளெசிஸ் காட்டடி; 229 ரன்களை குவித்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement