Mumbai ranji trophy
Advertisement
  
         
        ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணியில் இணைந்த பிரித்வி ஷா!
                                    By
                                    Bharathi Kannan
                                    February 01, 2024 • 17:45 PM                                    View: 664
                                
                            இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி தொடக்க வீரராக பார்க்கப்பட்டர் பிரித்வி ஷா. இவர் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தியதுடன் கோப்பையையும் வென்று கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக இளம் வயதிலேயே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். மேலும் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
இந்நிலையில் தான் காயத்தை சந்தித்த பிரித்வி ஷா அதன்பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வந்தார். அதன்பின் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்ட பிரித்வி ஷா தற்போது அணியிலிருந்து முற்றிலுமாக ஓரங்கப்பட்டுள்ளார். எனினும் காயத்திலிருந்து மீண்ட அவர் ஐபிஎல், கவுண்டி கிரிக்கெட் தொடர்களில் விளையாடி தனது ஃபார்மை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்
 TAGS 
                        Ranji Trophy 2024  Prithvi Shaw  Indian Cricket Team Tamil Cricket News  Mumbai Ranji Trophy  Ranji Trophy 2024                    
                    Advertisement
  
                    Related Cricket News on Mumbai ranji trophy
Advertisement
  
        
    Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
Advertisement
  
        
     
             
                             
                             
                         
                         
                         
                        