Nahida akter
WIW vs BANW, 2nd ODI: நிகர் சுல்தானா, நஹிதா அக்தர் அசத்தல்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்!
வங்கதேச மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதில் நடந்து முடிந்துள்ள முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஃபர்ஹானா ஹக் 18 ரன்களிலும், முர்ஷிதா கதும் 12 ரன்னிலும், ஷர்மின் அக்தர் 11 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 56 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Nahida akter
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: நவம்பர் மாதத்தின் சிறந்த வீரராக டிராவிஸ் ஹெட் தேர்வு!
நவம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் கைப்பற்றியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24