Banw vs scow: Cricket News & Match Updates
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீராங்கனை இஷமா தஞ்சிம் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஃபர்கானா ஹக் - ஷர்மின் அக்தர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் பொறுப்புடன் விளையாடியதுடன் அரைசதங்களை பூர்த்தி செய்தும் அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இருவரும் தலா 57 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டையும் இழந்தனர். Read More...
Related Cricket News for Banw vs scow - Tesst
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47