Najmul hossain shanto: Cricket News & Match Updates
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜக்கார் அலி விலகல்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (அக்டோபர் 29) சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வெல்லும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. Read More...
Related Cricket News for Najmul hossain shanto - Tesst
Taijul Islam 'fully Prepared' For Bangladesh Test Captaincy
बांग्लादेश को लगेगा झटका! साउथ अफ्रीका के खिलाफ टेस्ट सीरीज के बाद कप्तानी छोड़ सकते हैं नाजमुल हुसैन शान्तो
வங்காதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
Shanto Likely To Step Down As Bangladesh Captain After SA Test Series
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
Bangladesh's Mehidy Hasan Asks 'batters To Take More Responsibility' After Test Defeat To SA
BAN vs SA 1st Test: साउथ अफ्रीका से ढाका टेस्ट हारकर निराश हुए नाजमुल हुसैन शांतो, टीम पर फूटा गुस्सा
Shanto Urges Bangladesh To Show Character After Crushing Defeat By South Africa
South Africa Climb To Fourth Spot In WTC Standings After Win Over Bangladesh
Rabada Becomes Fastest To 300 Test Wickets By Balls Bowled
Shakib's Arrival Not In Our Control, We've To Focus On Test Series: Shanto
Bangladesh Rope In Mushtaq Ahmed As Spin Consultant For South Africa Series
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு!
Bangladesh Drop Khaled Ahmed For First Test Against SA; Shakib To Play Final Test Series
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47