Najmul hossain shanto
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை கடைசி பந்தில் வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கார் டக் அவுட்டானார். லிட்டன் தாஸ் 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் ஷகில் அல் ஹசன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹுசைன் ஷாண்டோவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஷகிப் அல் ஹசன் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Najmul hossain shanto
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 150 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs BAN, 1st Test: நிதானத்தைக் கடைப்பிடிக்கும் வங்கதேசம்!
வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47