Neetu david
ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் பட்டியலில் இணைந்த டி வில்லியர்ஸ், அலெஸ்டர் குக், நீது டேவிட்!
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை வழங்கிய வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் எனும் விருதை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது கவுரவித்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஐசிசி மூன்று வீரர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் எனும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட்டின் மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் மற்றும் இந்திய மகளிரணியின் முன்னாள் வீராங்கனை நீத்து டேவிட் ஆகிய மூவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளதாக இசிசி இன்று அறிவித்துள்ளது.
Related Cricket News on Neetu david
-
மகளிர் அணியின் தலைமை தேர்வாளராக நீது டேவிட் நியமனம்!
இந்திய மகளிர் அணியின் புதிய தலைமைக் குழு தேர்வாளராக முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47