Alastair cook
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 06ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் இந்தப் போட்டியில் ஜோ ரூட் 96 ரன்கள் எடுத்தால், சகநாட்டு வீரரான அலஸ்டர் குக் மற்றும் இலங்கை அணியின் குமார் சங்கக்கார ஆகியோரை முந்தி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடிப்பார்.
Related Cricket News on Alastair cook
-
இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - ஜோ ரூட்!
இங்கிலாந்தின் இரண்டு சிறந்த வீரர்களிடம் இருந்து இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SL: மீண்டும் சதம் விளாசி வரலாறு படைத்த ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து மிரட்டியுள்ளார். ...
-
ENG vs SL, 2nd Test: அலெஸ்டர் குக்கின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் அலெஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
'அவர் ஒரு போட்டியில் அடித்த அளவிற்கு எனது கேரியரில் நான் அதிக சிக்சர்களை அடித்ததில்லை' - அலெஸ்டர் குக்!
என் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் அடித்த சிக்ஸர்களை விட அதிக சிக்சர்களை யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்ஸில் அடித்துள்ளார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் பாராட்டியுள்ளார். ...
-
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
வர்ணனையில் மோதிக்கொண்ட மொயின் அலி - அலெஸ்டர் குக்!
ஒரே நாட்டுக்காக விளையாடிய வீரர்கள் இப்படி நேரலை என்றும் கூட பாராமல் காரசாரமாக விவாதித்துக் கொண்டது இங்கிலாந்து ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஸ்விங் பந்துகளுக்கு எதிராக இந்திய அணி திணறும் - அலெஸ்டர் குக்!
இந்திய அணிக்கு எதிராக ஸ்விங் பந்து வீசும் பொழுது அவர்களுக்கு அது மிகப்பெரிய பலவீனமாக அமையும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்டோக்ஸின் வருகை இங்கிலாந்திற்கு பெரும் பலனாக அமையும் - அலெஸ்டர் குக்
பென் ஸ்டோக்ஸ் காயத்திலிருந்து மீண்டு விளையாடத் தொடங்கியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பலனாக அமையும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். ...
-
முன்னால் கேப்டன் சாதனையை காலி செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அலஸ்டைர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24