Netherlands vs afghanistan
என்னுடைய திட்டத்திற்கு ஏற்ப சில கோணங்களில் பந்து வீசி வருகிறேன் - முகமது நபி!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ நகரில் நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.3 ஓவரில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக எங்கல்பேர்ச்ட் 58, மேக்ஸ் ஓ’டவுட் 42 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 3 நூர் அகமது 2 விக்கெட்கள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 180 ரன்கள் துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு கேப்டன் ஷாகிதி 56*, ரஹமத் ஷா 52 ரன்கள் எடுத்து 31.3 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது நபி ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார்.
Related Cricket News on Netherlands vs afghanistan
-
ஒரு அணியாக மிகவும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறோம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஒருவேளை நாங்கள் அரையிறுதிக்கு செல்லும் பட்சத்தில் எங்களது நாடும் பெருமை அடையும், எங்களது குடும்பமும் பெருமையடையும் என ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதி கூறியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த ஆஃப்கானிஸ்தான்!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரன் அவுட்டால் சரிந்த நெதர்லாந்து; ஆஃப்கானுக்கு 180 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24