Nicholas pooran: Cricket News & Match Updates
T20 WC 2024: ஆஃப்கானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ஜான்சன் சார்லஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 8 பவுண்டரிகளுடன் 43 ரன்களைச் சேர்த்திருந்த ஜான்சன் சார்லஸ் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Nicholas pooran - Tesst
பவுண்டரி எல்லையில் இருந்து ஸ்டம்பை தகர்த்த ஒமர்ஸாய்; ரன் அவுட்டால் சதத்தை தவறவிட்ட பூரன்!
WATCH: निकोलस पूरन ने मचाया गदर, ओमरजई के एक ओवर में लूटे 36 रन
டி20 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த நிக்கோலஸ் பூரன்!
T20 WC 2024: சதத்தை தவறவிட்ட நிக்கோலஸ் பூரன்; ஆஃப்கானுக்கு 219 ரன்கள் இலக்கு!
WI vs AFG: Dream11 Prediction Match 40, ICC T20 World Cup 2024
WI vs NZ: Dream11 Prediction Match 26, ICC T20 World Cup 2024
Trinbago Knight Riders Sign Jason Roy, And Josh Little Ahead Of CPL 2024
T20 World Cup: Hosein's Fifer Takes West Indies Clinch Dominant Win Over Uganda
WI vs UGA: Dream11 Prediction Match 18, ICC T20 World Cup 2024
T20 World Cup: Tim David Hails Gayle, Pollard As ‘kingpins Of Six-hitting’ Territory
T20 World Cup: Captain Assad Vala 'proud Of PNG's Fightback' In Loss Against West Indies
T20 World Cup: WI Survive PNG Scare To Clinch Five Wickets Victory
T20 World Cup: Have A Chance To Redeem Ourselves, Make Caribbean Fans Proud, Says Pooran
WI vs PNG: Dream11 Prediction Match 2, ICC T20 World Cup 2024
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47