Obed mccoy
எம்எல்சி 2025: ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட ரொமாரியோ ஷெஃபர்ட் - காணொளி
Romario Shepherd Video: சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெஃபர்ட் அரைசதம் கடந்ததுடன் அணியின் வெற்றிக்கு உதவினார்.
சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி நேற்று டல்லாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணியில் கேப்டன் மேத்யூ ஷார்ட் 52 ரன்களையும், ரொமாரியோ ஷெஃபர்ட் 56 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்களைச் சேர்த்தது. ஆர்காஸ் அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி மற்றும் ஹர்மீத் சிங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Obed mccoy
-
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒபெத் மெக்காய் சேர்ப்பு!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய மேத்யூ ஃபோர்ட்டிற்கு மாற்று வீரராக ஒபேத் மெக்காய் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
T20 WC 2024: ஆஃப்கானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஜேசன் ஹோல்டர்; மாற்று வீரரை அறிவித்தது விண்டீஸ்!
வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
WI vs IND: இந்தியாவுக்கு எதிரான சாதனைப் படைத்த ஒபெத் மெக்காய்!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒபெத் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். ...
-
WI vs IND, 2nd T20I: இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs IND, 2nd T20I: ஒபெத் மெக்காய் வேகத்தில் சரிந்த இந்தியா; விண்டீஸுக்கு 139 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தாயின் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அணிக்காக விளையாடும் ராஜஸ்தான் வீரர்!
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓபேத் மெக்காய் அவரின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தொடரில் கலைகட்டும் புஷ்பா ஃபீவர்!
ஷெல்டன் ஜாக்சன் விக்கெட்டை வீழ்த்தியதும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் போடும் ஸ்டெப்பை மைதானத்தில் போட்டு அசத்தினார் ஓபேத் மெக்காய். ...
-
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் சேர்ப்பு!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலிய வெற்றியைத் தட்டிப்பறித்த விண்டிஸ் பந்துவீச்சாளர்கள்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47