Nicholas poorancentury: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: நிக்கோலஸ் பூரன் மிரட்டல் சதம்; வாரியர்ஸ் பந்தாடியது நைட் ரைடர்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அனிக்கு ஜேசன் ராய் - பேரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பேரிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜேசன் ராயுடன் இனைந்த நிக்கோலஸ் பூரன் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். மேலும் நிக்கோலஸ் பூரன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுமுனையில் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 2 பவுண்டரி, 2 சிக்ஸ்ர்கள் என 34 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Nicholas poorancentury - Tesst
ஐபிஎல் 2024: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47