Nitish kumar reddy
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
இந்திய அணி தற்சமயம் நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய இத்தொடரானது வரும் நவம்பர் 05ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும், அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நவம்பர் 08ஆம் தேதி முதல் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் அணியானது நவம்பர் 15ஆம் தேதி தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Related Cricket News on Nitish kumar reddy
-
அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்த நிதிஷ் ரெட்டி; வைரல் காணொளி!
மும்பை அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத அணியின் நிதிஷ் ரெட்டி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24