Nitish rana: Cricket News & Match Updates
ஒவ்வொரு போட்டியிலும் ரிங்கு சிங் இதை செய்வார் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது - நிதீஷ் ராணா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 228 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக், இந்த சீசனின் முதல் சதத்தை அடித்தார். கடினமான இந்த இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் விக்கெட்டுகள் சரிந்தன. அதன் பின்னர் ஜெகதீசன் 36 ரன்கள் அடித்து அவுட் ஆனார். நித்திஷ் ரானா அபாரமாக விளையாடி 75 ரன்கள் குவித்து அவுட்டானார்.
கடந்த போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸ் அடித்து அசாத்திய வெற்றியை பெற்றுக்கொடுத்த ரிங்கு சிங், இன்றைய போட்டியிலும் தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஐபிஎல்லில் அவரது முதல் அரைசதம் இதுவாகும். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 205 ரன்கள் அடித்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. Read More...
Related Cricket News for Nitish rana - Tesst
IPL 2023: Nitish Rana, Rinku Singh fifties in vain as SRH beat KKR by 23 runs
IPL 2023: नितीश राणा ने बताया, इस कारण हैदराबाद के खिलाफ केकेआर को मिली हार
ஐபிஎல் 2023: கேகேஆரை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி!
IPL 2023: ब्रूक के नाबाद शतक और कप्तान मार्कराम के अर्धशतक की मदद से SRH ने KKR को 23 रन से दी मात
उमरान मलिक पर बरसे नीतीश राणा, एक ओवर में ठोक डाले 28 रन, देखें VIDEO
மற்ற ஸ்பின்னர்களை விட கூடுதலான வித்தை ஒன்று இருக்கிறது - நிதிஷ் ராணா!
IPL 2023: Anything Could Have Happened Had Rain Not Come, Says Nitish Rana
कोलकाता ने टॉस जीतकर गेंदबाजी चुनी
IPL 2023: Kolkata Knight Riders Win Toss, Elect To Bowl First Against Punjab Kings
கேப்டன் பதவி குறித்து நிதிஷ் ராணா ஓபன் டாக்!
आईपीएल 2023 : चोटिल श्रेयस अय्यर की गैरमौजूदगी में कोलकाता नाइट राइडर्स ने नितीश राणा को कप्तान बनाया
ஐபிஎல் 2023: கேகேஆர் அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம்!
IPL 2023: Kolkata Knight Riders Announce Nitish Rana As Captain In Absence Of Injured Shreyas Iyer
IPL 2023: शार्दुल ठाकुर या सुनील नारायण नहीं, ये 29 साल का खिलाड़ी बना कोलकाता नाइट राइडर्स का कप्तान
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47