Noor ahmad: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2024: நூர் அஹ்மத் சுழலில் வீழ்ந்தது பார்ல் ராயல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டோனி டி ஸோர்ஸி - மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி டி ஸோர்ஸி 6 ரன்களி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குயின்டன் டி காக் 6 ரன்களிலும், ஜேஜே ஸ்மட்ஸ் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த பிரீட்ஸ்கி - மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ பிரீட்ஸ்கி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Noor ahmad - Tesst
எஸ்ஏ20 2024: ஸ்டோய்னிஸ், நூர் அஹ்மத் பந்துவீச்சில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!
U19 World Cup: Non-striker Run-out The Last Wicket In Thrilling New Zealand-Afghanistan Clash
Men’s ODI WC: Should Have Taken Chances; Helped A Person Like Maxwell, Admits Trott
Men’s ODI WC: Match Against India Gave Us A Bit Of Confidence, Says Jonathan Trott On Afghanistan’s Batting
Men’s ODI World Cup: If You Want To Find Fault In His Batting, It’s His Batting Against Spin, Says Ramiz Raja On Babar Azam
Men's ODI WC: 'Sky’s The Limit', Jonathan Trott Hails Youngsters After Stunning Win Over Pakistan
Five Players To Watch At ICC Cricket World Cup 2023
अफगानिस्तान एशिया कप और वर्ल्ड कप जीतने के लिए खेलेगा, नूर अहमद ने भरी हुंकार
AFG vs PAK: 18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
AFG vs PAK: Afghanistan Bring Back Spinner Noor Ahmad For Pakistan ODI Series In Sri Lanka
Zim Afro T10: Joburg Buffaloes Defeat Harare Hurricanes By 9 Wkts, Finish 2nd In League Stage
Zim Afro T10: Cape Town Samp Army Beat Joburg Buffaloes To Remain On Top
ஐபிஎல் 2023: தொடக்க வீரர்களை காலி செய்த நூர் அஹ்மத்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தூபேவை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத்; வைரல் காணொளி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47