Nz cricket
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Cricket News on Nz cricket
-
ஐபிஎல் விதிமுறை மீறல் - சாம் கரண், ஃபாஃப் டூ பிளெசிஸிற்கு அபராதம்!
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விதிமுறைகளை மீறியதாக பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் மற்றும் ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
கேப்டன் பதவியைப் பற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை - ஷுப்மன் கில்!
நான் களத்தில் பேட்டிங் செய்யும்போது, எப்போதும் ஒரு பேட்டராக விளையாட விரும்புகிறேன், கேப்டன் பதவியைப் பற்றி அதிகம் யோசிக்க விரும்பவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் போதிய ரன்களை எடுக்காததே தோல்விக்கு காரணம் - சாம் கரன்!
பவர்பிளேயில் பிரப்ஷிம்ரன் நன்றாக விளையாடினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதன் பிறகு நாங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs NZ, 3rd T20I: மார்க் சாப்மேன் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பதிலடி கொடுத்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கடைசி வரை போராடியதை நினைத்து பெருமை கொள்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இப்போட்டியில் எங்கள் அணியின் வில் ஜேக்ஸ் மற்றும் ராஜத் பட்டிதர் ஆகியொரது பார்ட்னர்ஷிப் அற்புதமாக இருந்தது என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ரஸல் தனது முதல் ஓவரிலேயே ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆண்ட்ரே ரஸல் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தை முழுவதுமாக எங்கள் பக்கம் திருப்பினார் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs NZ, 3rd T20I: பாபர், ஷதாப் அதிரடி; நியூசிலாந்துக்கு 179 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சாய் கிஷோர் அபார பந்துவீச்சு; பஞ்சாப்பை 142 ரன்னில் சுருட்டியது குஜராத்!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAKW vs WIW, 2nd ODI: ஸ்டாஃபானி டெய்லர், காம்பெல் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்ச்சையான மூன்றாம் நடுவர் தீர்ப்பு; விரக்தியடைந்த விராட் கோலி - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
PAK vs NZ: நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் அசாம் கான்!
காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் அசாம் கான் விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; ஆர்சிபி அணிக்கு 223 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47