Advertisement
Nz vs ind: Cricket News & Match Updates
Advertisement
மீண்டும் அசத்திய பிலிப்ஸ்; அதிர்ச்சியில் உறைந்த விராட் -வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே நீக்கப்பட்டு டேரில் மிட்செல் லெவனில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணியில் ஹர்ஷித் ரானாவுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்திய அணி வீரர் விராட் கோலியின் 300ஆவது ஒருநாள் போட்டியாகவும் இது அமைந்தது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Champions Trophy 2025 NZ Vs IND Virat Kohli Glenn Phillips Tamil Cricket News Glenn Phillips Virat Kohli Zealand Vs India ICC Champions Trophy 2025
Related Cricket News for Nz vs ind - Tesst
விராட் கோலியை க்ளீன் போல்டாக்கிய முகமது ஷமி- வைரலாகும் காணொளி!
இந்திய அணி வீரர்களின் வலை பயிற்சியின் போது நட்சத்திர வீரர் வீராட் கோலியை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவுக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில், அவருக்கு பதிலாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து போட்டியில் ரோஹித் விளையாடுவது சந்தேகம்?
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND U19 vs NZ U19: Dream11 Prediction Match 25, ICC Under 19 World Cup 2024
India U19 are the defending champions in the ICC U19 World Cup 2024.
By Rawat Karan • 2 years ago
शिखर धवन वनडे सीरीज हार पर बोले, हमने बेहतर गेंदबाजी नहीं की
बारिश के बाद क्राइस्टचर्च में हेगले ओवल में वनडे सीरीज को बराबर करने की भारत की संभावना समाप्त हो गई। भारत के कप्तान शिखर धवन ने महसूस किया कि मेहमान टीम के गेंदबाजी आक्रमण ने तीन मैचों के टूर्नामेंट में अपेक्षा से अधिक शॉर्ट गेंदबाजी की।
By IANS News • 3 years ago
'कंपेरिजन करना भाई की लाइफ का पार्ट ही नहीं है और संजू सैमसन का फ्यूचर खा रहे हैं'
ऋषभ पंत न्यूजीलैंड के खिलाफ तीसरे वनडे में महज 10 रन बनाकर आउट हुए। इस मैच की शुरुआत से पहले ऋषभ पंत को कमेंटेटर हर्षा भोगले (Harsha Bhogle) के सवाल पर झेपते हुए देखा गया।
By Nishant Rawat • 3 years ago
'10 रनों की पारी और अगले 10 मैचों के जगह सिक्योर', पंत के खराब प्रदर्शन पर फिर भड़के फैंस
ऋषभ पंत ने न्यूजीलैंड के खिलाफ बेहद ही खराब प्रदर्शन किया है। वनडे सीरीज के तीसरे मैच में भी पंत महज़ 10 रन बनाकर आउट हुए।
By Nishant Rawat • 3 years ago
VIDEO : '400-450 पूरे साल में सिर्फ 1-2 मैचों में ही बनते हैं, शुभमन गिल के इस बयान पर भड़के फैंस
न्यूज़ीलैंड के खिलाफ दूसरा वनडे बारिश में धुलने के बाद शुभमन गिल ने एक बयान दिया जिसके बाद उन्हें काफी ट्रोल किया जा रहा है।
By Shubham Sharma • 3 years ago
'हीरों की तलाश में हमने सोना गंवा दिया', कैफ ने वनडे वर्ल्ड कप से पहले दी टीम इंडिया को चेतावनी
भारत के पूर्व क्रिकेटर मोहम्मद कैफ ने हाल ही में एक बयान दिया है जिसमें उन्होंने इशारों-इशारों में टीम इंडिया के लिए चेतावनी जारी कर दी है।
By Shubham Sharma • 3 years ago
'संजू सैमसन सिर्फ एक नाम नहीं, इमोशन बनता जा रहा है', फीफा वर्ल्ड कप तक पहुंच गए संजू के फैंस
संजू सैमसन को न्यूज़ीलैंड के खिलाफ दूसरे वनडे में मौका नहीं मिला जिसके बाद फैंस काफी निराश दिखे। हालांकि, संजू की दीवानगी इतनी है कि फीफा वर्ल्ड कप 2022 में भी उनके फैंंस का जमावड़ा देखने को मिला।
By Shubham Sharma • 3 years ago
VIDEO : 'एक ही दिल है संजू भाई, कितनी बार जीतोगे', मैच नहीं खेला लेकिन फिर जीते करोड़ों दिल
संजू सैमसन को दूसरे वनडे में ना देखकर फैंस काफी निराश हैं लेकिन प्लेइंग इलेवन में ना होने के बावजूद संजू ने कुछ ऐसा किया है जिसने फैंस को उनका मुरीद बना दिया है।
By Shubham Sharma • 3 years ago
NZ vs IND : हैमिल्टन वनडे में बारिश बिगाड़ सकती है खेल, कुछ ऐसा रहने वाला है मौसम
न्यूज़ीलैंड और भारत के बीच टी-20 सीरीज में बारिश ने मज़ा किरकिरा किया और अब ऐसा लग रहा है कि दूसरे वनडे में भी कुछ ऐसी ही कहानी दिखने वाली है।
By Shubham Sharma • 3 years ago
World Cup Super League: Updated CWCSL Points Table After NZ vs IND 1st ODI, SL vs AFG 1st ODI
New Zealand made gains in the Cricket World Cup Super League standings courtesy of a brilliant ton by Tom Latham and Kane Williamson's 94* against India in the 1st ODI at Auckland on Friday (November 26th).
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement