Nz vs sl 1st test
வாகனின் 19 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களையும், ஆஸ்திரேலிய அணி 425 ரன்களையும் சேர்த்தது. அதன்பின் 278 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
Related Cricket News on Nz vs sl 1st test
-
ஆஷஸ் தொடர்: ரூட், மாலன் அபாரம்; தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 278 ரன்கள் முன்னிலை; தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து!
டேவிட் வார்னர் சதத்தை தவறவிட, டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி 152 ரன்கள் விளாசியதால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில 425 ரன்கள் குவித்தது. ...
-
ஆஷஸ் 2021: ட்ராவிஸ் ஹெட்டின் இன்னிங்ஸை பாராடிய வார்னர்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அதிரடியாக விளையாடி சதமடித்த ட்ராவிஸ் ஹெட்டை சக வீரர் டேவிட் வார்னர் பாராட்டியுள்ளார். ...
-
ஆஷஸ் 2021: ட்ராவிஸ் ஹெட், வார்னர் அதிரடி; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2021: வார்னருக்கு கைக்கொடுக்கும் அதிர்ஷ்டம்; விக்கெட் எடுக்க திணறும் இங்கிலாந்து!
ஆஷஸ் டெஸ்ட் தொடர் முதல் டெஸ்ட் போட்டி 2ஆம் நாளான இன்று ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 194 என்று வலுவாகச் சென்றுகொண்டிருக்கிறது. ...
-
ஆஷஸ் 2021: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு!
மழை காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறைவு பெற்றது. ...
-
ஆஷஸ் 2021: 85 ஆண்டுகால சாதனையைப் படைத்த ஸ்டார்க்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 85 ஆண்டு கழித்து மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ...
-
IND vs NZ: இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்குகிறது - சச்சின் டெண்டுல்கர்!
இந்தியா- நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி மிகச்சிறந்த ஆட்டமாக அமைந்துள்ளது என கிரிக்கெட் ரசிகர்கள் தொடர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ...
-
IND vs NZ: நியூசிலாந்தின் அணுகுமுறையை விமர்சித்த கவாஸ்கர்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணியின் அணுகுமுறையை மிகக்கடுமையாக விளாசியுள்ளார் சுனில் கவாஸ்கர். ...
-
சதத்தைப் பதிவு செய்யாதது ஏமாற்றமளித்தது - அபித் அலி
இரண்டாவது இன்னிங்ஸில் சதமடிக்காமல் ஆட்டமிழந்தது ஏமாற்றமளித்தது அபித் அலி தெரிவித்துள்ளார். ...
-
எனது பயணம் முடிந்து விட்டது என நினைத்தேன் - ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்!
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முடியுமா என்ற அச்சத்துடன் வாழ்ந்த நாட்களை ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார். ...
-
IND vs NZ: முதல் டெஸ்ட் டிரா ஆனது குறித்து ஷேன் வார்னே கருத்து!
பழைய பந்திலேயே 4 ஓவர்களை கூடுதலாக வீசியது தான் திருப்பு முனையாக அமைந்து விட்டது என இந்தியா - நியூசிலாந்து போட்டி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். ...
-
BAN vs PAK, 1st Test: அபித், அப்துல்லா அதிரடியில் பாகிஸ்தான் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs PAK, 1st Test: வெற்றியை நோக்கி பாகிஸ்தான்; தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 109 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24