Odi team
ஐசிசி சிறந்த ஒருநாள் அணி 2024: இலங்கை, பாகிஸ்தான், ஆஃப்கான் வீரர்கள் ஆதிக்கம்!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024 ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக இலங்கை வீரர் சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த மூன்று வீரர்களுக்கும், ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த மூன்று வீரர்களுக்கும், இலங்கை அணியைச் சேர்ந்த 4 வீரகளும் இடம்பிடித்துள்ளன.
Related Cricket News on Odi team
-
ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி 2023: கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்; உலகக் கோப்பை கேப்டனுக்கே இடமில்லை!
ஐசிசி 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்பட 6 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் அணி 2022: அணியின் கேப்டனாக ஹர்மன்ர்ப்ரீத் தேர்வு!
ஐசிசியின் 2022ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியின் கேப்டனாக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் அணி 2022: ஸ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜுக்கு இடம்!
2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் அணி 2021: பாபர் அசாம் கேப்டன்; இந்திய வீரர்களுக்கு இடமில்லை!
2021ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24