P singh
காரோனா தொற்றால் ஆர்.பி.சிங்கின் தந்தை உயிரிழப்பு!
இந்தியாவில் கரோனா 2வது அலையின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அவலம் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தந்தை ஷிவ் பிரசாத் சிங் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இத்தகவலை ஆர்.பி.சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
Related Cricket News on P singh
-
விவேக் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம் - ஹர்பஜன் சிங்
விவேக் வாழ்க்கை மற்றவர்களுக்கு உதாரணம்..பூமி உள்ள வரையில் அவர் கலை பேசும், ...
-
'எனது பிளானில் சாம்சன் சிக்கிக்கொண்டார்' - அர்ஷ்தீப் சிங்
நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்க ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற எஸ்.ஆர்.எச் அணி பந்துவீச்சு!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 1 ...
-
‘கேப்டன் 7’ அனிமேஷன் தொடரை தயாரிக்கும் தோனி!
மகேந்திர சிங் தோனி தற்போது 'கேப்டன் 7' என்ற தலைப்பில் அனிமேஷன் தொடர் ஒன்றைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: கடந்தாண்டு தோல்வியைச் சரி செய்யுமா சிஎஸ்கே?
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரி ...
-
தோனியின் சாதனையை அசால்ட் செய்த ஆஃப்கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழிநடத்தி அதிக வெற்றிகளை ஈட்டிய கேப்டன் என்ற வரிசயில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் சமன்செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47