T20 world cup 2007
ஓய்வை அறிவித்தார் உலகக்கோப்பை ஹீரோ ஜோகிந்தர் சர்மா!
கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், முதல் டி20 உலகக்கோப்பையையும் கைப்பற்றியது.
அதிலும் அப்போட்டியில் இந்திய அணி தரப்பில் ஜோகிந்தர் சர்மா வீசிய அந்த கடைசி ஓவர் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர் நெஞ்சிலும் மறக்க முடியாத தருணமாக என்றென்றும் இருக்கும். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஓவரை வீசும் பொறுப்பை கேப்டன் தோனி, ஜோகிந்தர் சர்மா வசம் ஒப்படைத்தார்.
Related Cricket News on T20 world cup 2007
-
‘6 பந்துகளில் 6 சிக்சர்கள்’ : சாதனையை மகனுடன் சேர்ந்து கொண்டாடிய யுவராஜ் சிங்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 15 ஆண்டுகளுக்கு முன் தான் நிகழ்த்திய சாதனையை தனது மகனுடன் கொண்டாடினார். ...
-
டி20 உலகக்கோப்பஒ: 14 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த மிஸ்பா உல் ஹக்!
கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்கூப் ஷாட்டை ஏன் விளையாடினேன் என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் தற்போது மனம் திறந்துள்ளார். ...
-
#Onthisday: டி20 உலகக்கோப்பை 2007: ரிவைண்ட்!
ஒரு வெற்றியால் எல்லாம் மாறிவிடுமா என்று கேட்பவர்களுக்கு, அந்த ஒரு வெற்றிதான், இந்த 14 ஆண்டுகளில் இந்திய அணி படைத்த சாதனைகளுக்கு அடித்தளம். நம்பிக்கையில்லா அணியைக் கொண்டு ரசிகர்களோடு வீரர்களுக்கும் நம்பிக்கை வரவைத்த போட்டி நடைபெற்று இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ...
-
தோனிக்கு பதில் எனக்கு கேப்டன்சி கிடைக்கும் என்று நினைத்தேன் - யுவராஜ் ஓபன் டாக்!
தோனிக்கு முன்பாக தனக்கு கேப்டன்சி அளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் மனம் திறந்துள்ளார். ...
-
கிரிக்கெட் வரலாறு: டி20 கிரிக்கெட் உருவான கதை..!
சர்வதேச அரங்கில் டி20 கிரிக்கெட் அசைக்கமுடியா ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இப்படி சர்வதேச கிரிக்கெட்டை வேறு ஒரு பரிமாணத்திற்கு அழைத்து சென்ற டி20 கிரிக்கெட்டின் வரலாறு குறித்த சிறு தொகுப்பு..! ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24