Pakistan tour australia
வார்னர் vs ஜான்சன் - சர்ச்சைக்கு முடிவுகட்ட ரிக்கி பாண்டிங் ஆலோசனை!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. வரும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் இத்தொடருடன் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும் 2018ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் நாட்டுக்கு மிகப்பெரிய அவப்பெயரை வாங்கிக் கொடுத்த டேவிட் வார்னர் இப்படி ஹீரோவை போல விடை பெறுவதற்கு அனுமதி கொடுத்தது ஏன் என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதற்கு உஸ்மான் கவாஜா முதல் மைக்கேல் கிளார்க் வரை நிறைய முன்னாள் இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Related Cricket News on Pakistan tour australia
-
டேவிட் வார்னர் தேர்வு : பெய்லி - ஜான்சன் இடையே வார்த்தை மோதல்!
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் டேவிட் வார்னரை தேர்வு செய்தது குறித்து பலத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. ...
-
டேவிட் வார்னருக்கு வாழ்த்துகள், ஆனால் அவருக்கு நல்ல முடிவை கொடுக்க மாட்டோம் - ஷாஹின் அஃப்ரிடி!
டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் தொடரில் அவருக்கு நல்ல முடிவை நாங்கள் கொடுக்க மாட்டோம் என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி கூறியுள்ளார். ...
-
AUS vs PAK: டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாபர் ஆசாம் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் - உஸ்மான் கவாஜா புகழாரம்!
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா புகழ்ந்துள்ளார். ...
-
AUS vs PAK: ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24