Advertisement
Advertisement

Pakistan tour of england

1st T20I: Babar Azam Leads Pakistan To Win Over England Despite Liam Livingstone Century
Image Source: Google

ENG vs PAK: லிவிங்ஸ்டோன் அபார சதம்; பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.

By Bharathi Kannan July 17, 2021 • 09:45 AM View: 538

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்துதது. 

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Related Cricket News on Pakistan tour of england