Advertisement
Pakistan vs england: Cricket News & Match Updates
Advertisement
தொடர் நாயகன் இவருக்கு கிடைத்திருக்க வேண்டும் - பாபர் ஆசாம்!
டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இன்று மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.
மெல்பர்னில் நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் ஷான் மசூத் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடி 38 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாரும் சரியாக பேட்டிங் ஆடாததால் 20 ஓவரில் வெறும் 137 ரன்கள் மட்டுமே அடித்தது பாகிஸ்தான் அணி. Read More...
Related Cricket News for Pakistan vs england - Tesst
அஃப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கும் - சுனில் கவாஸ்கர்!
ஷஹின் ஷா அஃப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்கள் தான் - ஜோஸ் பட்லர்!
பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு ஸ்டோக்ஸ், ரஷித், மொயீன் அலி ஆகியோர் தான் காரணம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் - பென் ஸ்டோக்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை சோயப் அக்தரை ட்விட்டரில் கலாய்த்த முகமது ஷமி!
பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தரின் ட்விட்டர் பதிவுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அவர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல தகுதியான நபர்கள் - பாபர் ஆசாம்!
ஷாஹீன் ஆஃப்ரிடி பந்துவீசும் போது பாதியில் வெளியேறினார். அது, எங்கள் அணிக்கு பெரிய பாதகத்தை கொடுத்தது. ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையே அது தான் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதைத் தட்டிச்சென்ற சாம் கரண்!
டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடர் நாயகனாக இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாம் கரண் அறிவிக்கப்பட்டார்.
By Bharathi Kannan • 3 years ago
'England are the best white ball team in the world': Cricket legends congratulate Three Lions on T20 World Cup win
Cricket legends from across the world on Sunday congratulated the England cricket team on its ICC Men's T20 World Cup 2022 title win.
By IANS News • 3 years ago
T20 World Cup: England players soak in the feeling of being crowned as tournament winner
Rashid, who became just the fourth bowler to bowl a maiden over in the final of the T20 World Cup, said he would enjoy the feeling of being double World Cup champions for a very long time.
By IANS News • 3 years ago
T20 World Cup: Ben Stokes continues to stand up for England in big games, says Eoin Morgan
Former England captain Eoin Morgan was hugely impressed with the performance of Ben Stokes in guiding the side to their second Men's T20 World Cup trophy with an unbeaten 52, saying that the all-rounder continues to stand up for the side in big games.
By IANS News • 3 years ago
'Karma': Shami trolls Akhtar after England outclass Pakistan in final
Legendary Pakistani seamer Shoaib Akhtar was left disappointed after the Babar Azam-led side failed in the final of the ICC T20 World Cup against England on Sunday.
By IANS News • 3 years ago
T20 World Cup: Ben Stokes should be getting Player of the Match award, says Sam Curran
Sam Curran was given the Player of the match award in England's five-wicket victory over Pakistan in the final of Men's T20 World Cup for his sensational spell of 3/12 in four overs.
By IANS News • 3 years ago
Ben Stokes Steers England To 2nd T20 World Cup Title; Beat Pakistan By 5 Wickets
England all-rounder Ben Stokes yet again rose from the ashes, as he took England to a 5-wicket win in the finals of T20 World Cup 2022 against Pakistan.
By Rishabh Gautam • 3 years ago
டி20 உலகக்கோப்பை: மீண்டுமொருமுறை நாயகன் என்பதை நிரூபித்த பென் ஸ்டோக்ஸ்; கோப்பையை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனையைப் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பந்தை மெதுவாக வீசுவதே எனது பலம் - ஆதில் ரஷித்!
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மெய்டன் ஓவரை வீசிய நான்காவது பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் ஆதில் ரஷித் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement