Pat cummins: Cricket News & Match Updates
T20 WC 2024, Super 8: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சரித்திரம் படைத்த ஆஃப்கானிஸ்தான்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் வின்செண்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 118 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 60 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் ஸத்ரானும் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Pat cummins - Tesst
Cummins Becomes First Player To Claim Two Consecutive Hat-tricks In T20 World Cup
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!
T20 WC 2024: வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை குவித்த ஆஸ்திரேலியா!
T20 World Cup 2024 Records: Records Shattered in Australia vs Bangladesh Super 8 Clash in Antigua
T20 World Cup: Bangladesh Skipper Shanto Hopeful Of Reaching Semis After Loss To Australia
T20 World Cup: Aussie Skipper Marsh Lauds 'exciting Bowling Performance' In Win Super 8 Win Over Bangladesh
T20 World Cup: Cummins Enters Record Books With Hat-trick As Australia Beat Bangladesh In Rain-hit Super 8 Clash
Australia beat Bangladesh in rain-hit T20 World Cup match
WATCH: पैट कमिंस ने ली T-20 WC 2024 की पहली हैट्रिक, ब्रेट ली के रिकॉर्ड की कर ली बराबरी
T20 WC 2024, Super 8: மழையால் பாதித்த ஆட்டம்; டக்வொர்த் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!
T20 WC 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி பாட் கம்மின்ஸ் சாதனை - வைரலாகும் காணொளி!
T20 WC 2024, Super 8: பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக்; வங்கதேசத்தை 140 ரன்களில் சுருட்டியது ஆஸி!
T20 World Cup: Won’t Be Ruling Ellis Out Of The Super Eight Conversation, Says Bailey On Australia’s Ideal 11
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47