Pbks vs mi ipl 2025
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அஷவினி குமார் - காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள சவாஸ் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 27 ரன்களையும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப், விஜயகுமார், ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Cricket News on Pbks vs mi ipl 2025
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதர் அரைசதம் கடந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
சரியான நேரத்தில் எல்லோரும் முன்னேறி வந்ததாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: இங்கிலிஸ், பிரியான்ஷ் அதிரடியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 185 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24