Perth scorchers vs melbourne renegades
ஹெல்மெட்டை தாக்கிய பந்து; பதிலடி கொடுத்த ஃபின் ஆலன் - காணொளி!
பிக் பேஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் ஆரோன் ஹார்டி 34 ரன்களையும், ஆஷ்டன் அகர் 51 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைச் சேர்த்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், டாம் ரோஜர்ஸ், வில் சதர்லெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Perth scorchers vs melbourne renegades
-
பிபிஎல் 2024-25: முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த மார்ஷ் - வைரலாகும் காணொளி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் அணியில் விளையாடிய மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிபிஎல் 2024-25: சதர்லேண்ட், ரோஜர்ஸ் அதிரடியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24