Points table ipl
ஐபிஎல் 2023: புள்ளிப்பட்டியளில் முதலிடம் பிடித்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா – சென்னை சூப்பர்கிங்ஸ் அணி புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் கெய்க்வாட், கான்வே, ரஹானே, துபே, ஜடேஜா ஆகியோர் அதிரடியால் சென்னை அணி முதலில் பேட் செய்து 235 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியின் வீரர்கள் ஜெகதீசன், சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர் சொதப்பினாலும் ஜேசன் ராய், ரிங்குசிங் அதிரடியில் மிரட்டினர். இருப்பினும், அவர்கள் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.
Related Cricket News on Points table ipl
-
ஐபிஎல் 2022: வெளியானது முதல் புள்ளிப்பட்டியல்; எந்த அணி முதலிடம்?
2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கேவின் நிலை பரிதாபமாக உள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்ய 4 அணிகளிடையே கடும் போட்டி!
பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வியடைந்துள்ளதால், பிளேஆஃப் சுற்றுக்கான பிரகாச வாய்ப்பை தவறவிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: புள்ளிப்பட்டியல் நிலவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2021: சிக்சர் மழை பொழிந்த ஹூடா, அதிரடியில் மிரட்டிய ராகுல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணி ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47