Prithvi shaw: Cricket News & Match Updates
என்னால் புஜாரா மாதிரி பேட்டிங் செய்ய இயலாது - பிரித்வி ஷா!
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷா 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியை வழிநடத்தி ஐசிசி கோப்பை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக 2018ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகிய அவர் ஆரம்ப கட்டத்தில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிக்கு பின்னர் அவர் இதுவரை இந்திய அணிக்கு திரும்பவில்லை. இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா வெகு விரைவாகவே ஃபார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார். அதற்கு முக்கிய காரணமே அவரது அதிரடியான அணுகுமுறை தான். Read More...
Related Cricket News for Prithvi shaw - Tesst
'मैं पुजारा की तरह नहीं खेल सकता', बार-बार फ्लॉप होकर भी नहीं सुधर रहे पृथ्वी; दिया ये बयान
பிரித்வி ஷா எந்த தவறும் செய்யவில்லை - காவல்துறை விளக்கம்!
पृथ्वी शॉ को मिली बड़ी राहत, पुलिस ने कोर्ट में किया सपना गिल के झूठ का पर्दाफाश!
IPL 2023 Flop XI: ये हैं वो 11 खिलाड़ी जिन्होंने किया निराश, लिस्ट में 5 बड़े नाम शामिल
हैरी ब्रूक से लेकर दिनेश कार्तिक तक, आईपीएल 2023 के सबसे बड़े फ्लॉप खिलाड़ी
पृथ्वी शॉ सोचता है कि वो स्टार है और कोई उसे छू नहीं सकता, उसे शुभमन गिल से सीखना चाहिए
WATCH: IIFA अवॉर्ड्स में गर्लफ्रेंड निधि संग पहुंचे पृथ्वी शॉ, क्या खूब लग रही थी जोड़ी
अंबाती रायडू ने ट्रोलर्स के मुंह पर जड़े ताले, उड़ते हुए पकड़ लिया करिश्माई कैच; देखें VIDEO
IPL 2023: श्रीसंत ने की भारत के युवा बल्लेबाज पृथ्वी शॉ की तारीफ
IPL 2023: Sreesanth Praises Young India Batter Prithvi Shaw
IPL 2023: To Be Totally Honest, Pitches In Delhi Haven't Been Great, Says Shane Watson
IPL 2023: हम मैच जीतना चाहते थे : रिली रोसौ
WATCH: धर्मशाला की पिच दिल्ली लेकर जा सकते हैं क्या ? डेविड वॉर्नर की बात सुनकर पृथ्वी शॉ नहीं रोक पाए हंसी
आईपीएल 2023: रोसौव, पृथ्वी के पचासे से दिल्ली कैपिटल्स को 15 रन से जीत मिली
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47