Advertisement
Prithvi shaw: Cricket News & Match Updates
Advertisement
களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் - டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 64ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 213 ரன்களைச்ச் செர்த்தது. இதில் அதிகபட்சமாக ரைலீ ரூஸோவ் 82 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்திலிருந்தே தடுமாறினாலும், லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை போராடி 94 ரன்களைக் குவித்தார். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. Read More...
Related Cricket News for Prithvi shaw - Tesst
IPL 2023: Riley Rossouw, Prithvi Shaw Fifties Lead Delhi Capitals To 15-Run Win, Dent PBKS' playoff Chances
Riley Rossouw's blistering knock of unbeaten 82 off 37 and Prithvi Shaw fine fifty (54 off 38) followed by a collective bowling effort led Delhi Capitals (DC) to a thrilling 15-run win over Punjab
By IANS News • 3 years ago
IPL 2023: दिल्ली के खिलाफ मिली हार के बाद शिखर ने कहा- आखिरी ओवर स्पिनर से कराना पड़ा महंगा
आईपीएल 2023 के 64वें मैच में दिल्ली कैपिटल्स ने राइली रूसो के ताबड़तोड़ अर्धशतक की मदद से पंजाब किंग्स को 15 रन से मात दी।
By Nitesh Pratap • 3 years ago
IPL 2023: लिविंगस्टोन की पारी गई बेकार, दिल्ली ने पंजाब को 15 रनों से हराया
आईपीएल 2023 के 64वें मैच में दिल्ली कैपिटल्स ने राइली रूसो के ताबड़तोड़ अर्धशतक की मदद से पंजाब किंग्स को 15 रन से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அரைசதம் கடந்து அசத்தியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: वापसी मैच में शॉ ने अर्धशतक जड़ते हुए मनाया खास जश्न, देखें वीडियो
आईपीएल 2023 में आखिरकार दिल्ली कैपिटल्स के सलामी बल्लेबाज पृथ्वी शॉ का बल्ला चला। उन्होंने टूर्नामेंट के 64वें मैच में पंजाब के खिलाफ शानदार अर्धशतक जड़ते हुए फॉर्म में वापसी के संकेत दिए।
By Nitesh Pratap • 3 years ago
ஐபிஎல் 2023: ரூஸோவ், பிரித்வி அரைசதம்; பஞ்சாபிற்கு 214 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
4,4,6: जागा सोया हुआ शेर, धर्मशाला में अर्शदीप पर गरजा पृथ्वी का बल्ला; देखें VIDEO
धर्मशाला के मैदान पर दिल्ली कैपिटल्स और पंजाब किंग्स की टीम आमने-सामने है। आज पृथ्वी शॉ को प्लेइंग इलेवन में शामिल किया गया है।
By Nishant Rawat • 3 years ago
பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டார் - ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டாப் ஆர்டரில் பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
देख रहे हो ना साईं बाबा, पृथ्वी शॉ की हुई टीम से छुट्टी तो ट्विटर पर आए फैंस के Funny रिएक्शन
आईपीएल 2023 के 34वें मैच में दिल्ली कैपिटल्स के कप्तान डेविड वॉर्नर ने खराब फॉर्म से गुजर रहे पृथ्वी शॉ (Prithvi Shaw) को प्लेइंग इलेवन से बाहर का रास्ता दिखा दिया है।
By Nitesh Pratap • 3 years ago
VIDEO: भुवी ने कुछ ऐसे हिलाई गेंद, पहली बॉल पर आउट हो गए फिल सॉल्ट
दिल्ली कैपिटल्स ने सनराइजर्स हैदराबाद के खिलाफ मुकाबले में पृथ्वी शॉ को ड्रॉप करके फिल सॉल्ट से ओपनिंग कराई लेकिन सॉल्ट पहली ही गेंद पर आउट हो गए।
By Shubham Sharma • 3 years ago
நற்பெயரை வைத்து மட்டுமே இனியும் பிரித்வி ஷாவால் தொடர முடியாது - மைக்கேல் வாகன் சாடல்!
பிரித்வி ஷா தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், அவர் ஸ்கோர் செய்தால் தான் அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: Prithvi Shaw Can't Keep Going On Reputation, Says Michael Vaughan
Former England skipper Michael Vaughan stated that right-handed opener Prithvi Shaw cannot keep relying on his reputation and the things he's done in the past, especially after suffering a poor st
By IANS News • 3 years ago
पृथ्वी शॉ ने एक बार फिर हुए जल्दी आउट तो ट्विटर पर फैंस ने कहा- टीम से बाहर निकालो
आईपीएल 2023 के 28वें मैच में दिल्ली कैपिटल्स के फैंस को उम्मीद थी कि पृथ्वी शॉ का बल्ला कोलकाता नाइट राइडर्स के खिलाफ चलेगा लेकिन उन्होंने एक बार फिर निराश किया।
By Nitesh Pratap • 3 years ago
IPL 2023: 3 खिलाड़ी जिनका शर्मनाक रहा प्रदर्शन, एक-एक रन के लिए गए हैं तरस
IPL 2023 में एक से बढ़कर एक रोमांचक मुकाबले देखने को मिल रहे हैं, लेकिन इसी बीच कुछ खिलाड़ी ऐसे भी हैं जिन्होंने इस टूर्नामेंट के दौरान अब तक सिर्फ संघर्ष किया है।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement