Ps vs as
பிபிஎல் 13 நாக் அவுட் : பெர்த் ஸ்காச்சர்ஸ் வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் - டி ஆர்சி ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி ஆர்சி ஷார்ட் 6 ரன்களில் ஆட்டமிழக்க, மேத்யூ ஷார்ட் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வெதர்லெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய தாமஸ் கெல்லி 6 ரன்களுடனும், ஹாரி நெய்ல்சன் ஒரு ரன்னுடனும் என ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Ps vs as
-
பிபிஎல் 13: லௌரி எவன்ஸ், லான்ஸ் மோரிஸ் அபாரம்; பெர்த் ஸ்காச்சர்ஸ் அசத்தல் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2023: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிபிஎல் 2021: சதம் விளாசிய முன்ரோ; பெர்த் அசத்தல் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47